TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு, பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC Group I தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து வகையான போட்டி தேர்வுகளும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதில் குறிப்பிட்டபடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் உள்ள 92 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வு வருகிற அக்டோபர் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC குரூப் 1 தேர்வுக்குரிய சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 12) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம். இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNPSC:Group I:Social 05

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!