அசோக் லேலண்ட் லிமிடெட் கம்பெனியில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
அசோக் லேலண்ட் லிமிடெட் கம்பெனியில் வேலை
அசோக் லேலண்ட் லிமிடெட் கம்பெனியில் வேலை

அசோக் லேலண்ட் லிமிடெட் கம்பெனியில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் ஆனது தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி இங்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனேவ ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Turner
பணியிடங்கள் 20
பணிபுரியும் இடம் கிருஷ்ணகிரி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை Online
Ashok Leyland காலிப்பணியிடங்கள்:

அசோக் லேலண்ட் ஆட்சேர்ப்பு 2021 இல் Turner பதவிக்கு 20 காலியிடங்களை வாரியம் ஒதுக்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Turner கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அசோக் லேலண்ட் உதவித் தொகை:

இந்த பதவிக்கான மாதம் ரூ.6,000.00 முதல் ரூ. 7,700.00 வரை உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

Ashok Leyland பயிற்சி காலம்:
Course Name Turner
Sector Production and Manufacturing
Duration 25 Months
Basic Training Duration 6 Months
On the Job Training Duration 19 Months
அசோக் லேலண்ட் ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
  • நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் டிரெய்னிங் போர்ட்டலின் (NAPS) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • தேடல் பட்டியில் வேலை அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்யவும்
  • விவரங்களை கவனமாகப் படிக்கவும்.
  • தகுதியுடையவராக இருந்தால் Apply Now என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பின் உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download Notification

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!