அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.25,000/-

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.25,000/-
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.25,000/-
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.25,000/-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதால் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Teaching Fellow பதவிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு தேவையான தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த பதிவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிறுவனம் ANNA UNIVERSITY (AU)
பணியின் பெயர் Teaching Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

பல்கலைக்கழக காலிப்பணியிடம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்ட காலிப்பணியிடம் காரணமாக Teaching Fellow பதவிக்கு என்று ஒரே ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இந்த பல்கலைக்கழகத்தின் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechatronics / Robotics / Automation பாடப்பிரிவுகளில் M.E./ M.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

முன் அனுபவம்:

குறைந்தது 5 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் பார்வையிடலாம்.

ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், நாங்கள் கீழே இணைத்துள்ள அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் வாயிலாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். 31.12.2021ம் நாளன்று மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD NOTIFICATION & APPLICATION FORM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!