அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Calibration Trainee, Junior Research Fellow பணிகளுக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Calibration Trainee, Junior Research Fellow
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline, Email
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Calibration Trainee, Junior Research Fellow பணிகளுக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma, BE / B.Tech, M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8,000/- முதல் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

திறமையுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் (31.08.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 & Application Form Link
Download Notification 2 & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!