அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை 2020 – அதிகாரபூர்வ வெளியீடு !

0
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2020 - அதிகாரபூர்வ வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2020 - அதிகாரபூர்வ வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2020 – அதிகாரபூர்வ வெளியீடு !

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வு எழுதாதவர்களுக்கான மறுதேர்வு ஆனது நடத்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தேர்விற்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University 
பணியின் பெயர் UG & PG 
தேர்வு தேதி  17.11.2020 Onwards 
Exam Date PDF Download Below 
மறுதேர்வு !!

கொரோனா அச்சத்தால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டாலும், அண்ணா பல்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தியது. ஆனாலும் ஆன்லைனில் நடந்த அந்த தேர்வினை 90% மாணவர்கள் மட்டுமே எழுதினர். தேர்வு எழுதுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் சரியில்லாத இணைய வசதி போன்ற பல்வேறு காரணங்களினால் மீதமுள்ள மாணவர்களால் தேர்வினை எழுத முடியவில்லை. எனவே அவ்வாறு தேர்வினை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக தற்போது மீண்டும் மறுதேர்வு நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

மறுதேர்வு தேதி 2020 !!

தற்போது தேர்வினை எழுத முடியாமல் போன இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு மறுதேர்விற்கான தேதிகள் அடங்கிய அட்டவணையினை தற்போது அண்ணா பல்கலை ஆனது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna University Exam Dates 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!