அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு …!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு ...!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு ...!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு …!

அழகப்பா பல்கலைக்கழகம் அதன் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர் (02) காலியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை 09.03.2020 தேதி முதல் 20.03.2020 தேதி வரை தபால் அல்லது [email protected] இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு அழகப்பா பல்கலைக்கழகம்
பணிகள் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர்
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை தபால் அல்லது இணையதளம்
விண்ணப்பிக்கும் தேதி 09.03.2020 தேதி முதல் 20.03.2020 தேதி வரை
Official Website Click

காலிபணியிடங்கள் 02

இதில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர் (02) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு First Class P.G படிப்புடன் NET / SET முடித்திருக்க வேண்டும்.
எழுத்தர் உதவியாளர் பணிக்கு U.G படிப்புடன் computer knowledge வேண்டும்

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

*Read More Bank Government Job 2020*

சம்பளம்

  • ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு மாதம் ரூ .16,000 சம்பளம் வழங்கப்படும்.
  • எழுத்தர் உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.10000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் அல்லது [email protected] இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி
Dr. S. Thanuskodi,
Professor & Head,
Coordinator-STRIDE Component – I,
Department of Library and Information Science
Alagappa University,
Karaikudi – 630 003

Notification 

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!