Home news ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஏர்டெல் 5ஜி சேவையை மும்பையில் அறிமுகம் செய்த ஏழு மாதத்திற்குள்ளாகவே 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளதாக ஏர்டெல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தற்போது அறிவித்துள்ளார்.

ஏர்டெல் 5ஜி சேவை

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை மும்பையில் 7 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, மும்பையில் மட்டுமே நவி மும்பை, தானே, கல்யாண்-டோம்பிவலி, மீரா பயந்தர் மற்றும் நிதி ஆகிய முக்கிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபோர் குப்தா ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வங்க கடலில் வலுப்பெறும் புயல்.. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!

அதாவது, மும்பையில் அறிமுகம் செய்த ஏழு மாதங்களுக்குள்ளாகவே தற்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், மும்பையில் மட்டுமே ஒவ்வொரு நகராட்சி மற்றும் அனைத்து தாலுகாக்களிலும் 5ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 2023 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நகரத்திலும் மற்றும் ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் 5ஜி சேவை இணைப்பை வழங்குவது தான் airtel நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் எனவும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here