AICTE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- ஊதியம்!
AICTE ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Dy. Manager, Innovation Fellow பணிகளுக்கென 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | AICTE |
பணியின் பெயர் | Manager, Dy. Manager, Innovation Fellow |
பணியிடங்கள் | 39 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
AICTE காலிப்பணியிடங்கள்:
AICTE நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Manager, Dy. Manager, Innovation Fellow பணிகளுக்கென 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AICTE கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AICTE சம்பள விவரம்:
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,25,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.39,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
AICTE தேர்வு செய்யப்படும் முறை :
திறமையுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
AICTE விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.