Home news ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது ரொம்ப ஈஸி.. ஓயாமல் அலைய தேவையில்லை – எளிய வழிமுறைகள் இதோ!

ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது ரொம்ப ஈஸி.. ஓயாமல் அலைய தேவையில்லை – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது ரொம்ப ஈஸி.. ஓயாமல் அலைய தேவையில்லை – எளிய வழிமுறைகள் இதோ!
ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது ரொம்ப ஈஸி.. ஓயாமல் அலைய தேவையில்லை - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது ரொம்ப ஈஸி.. ஓயாமல் அலைய தேவையில்லை – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமான ஆதாரில் அனைத்து விதமான விவரங்களையும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மொபைல் எண் சரியாக இருக்க வேண்டும். இப்பதிவில் ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

ஆதார் கார்டு:

இன்றைக்கு ஆதார் அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படும் முக்கிய ஆவணமான உள்ளது. தனியார்த்துறை. அரசுத்துறை, கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களுக்கும் ஆதார் எண் கேட்படுகிறது. அதனால் எப்போதும் ஆதார் கார்டை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய ஆதார் அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

நீங்கள் ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை மாற்ற வேண்டுமானால் முதலில் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அதாவது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கையில் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆதாரில் உங்கள் விவரங்களை மாற்ற முற்படும் போது OTP கேட்கப்படும். தற்போது ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவது மிகவும் எளிது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜன.01ம் தேதி வரை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
மொபைல் எண் மாற்றும் முறைகள் இதோ:
  • ஆதார் அட்டைத்தாரர் முதலில்  அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு உங்களின் பயோமெட்ரிக் விவரங்களை  அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.
  • பிறகு உங்களின் ஆதார் எண் மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய புதிய மொபைல் எண்ணை அளிக்க வேண்டும்.
  • இந்த நடைமுறைக்கு பிறகு உங்களின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here