வேலூர் மாவட்ட கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Jr. Administrative Assistant, Management Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் |
பணியின் பெயர் | Jr. Administrative Assistant, Management Assistant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பணியிடங்கள்:
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Jr. Administrative Assistant, Management Assistant பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
CMC Vellore கல்வி விவரம்:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Graduate Degree, PGDHA, BE, B.Tech, MBBS, MBA, MM, MHA, M.Phil, HHSM, PGDM, PGDBA, PGDPM ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பூத் சிலிப் வழங்க இன்றே கடைசி நாள் – தேர்தல் கமிஷன் உத்தரவு!
CMC Vellore வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
CMC Vellore ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும்.
CMC Vellore தேர்வு செய்யும் முறை:
நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CMC Vellore விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 29.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification & Application Form Link