NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | Associate |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NTPC காலிப்பணியிடங்கள்:
NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Associate தகுதி:
மத்திய அல்லது மாநில அரசில் Executive Secretary அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NTPC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.80,000/- ஊதியம்!
Associate ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு NTPC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
NTPC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 06.08.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.