Home news தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது தற்போது ஆன்லைன் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோக பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலையில் பெற்று வருகின்றனர். இந்தியாவில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்ற 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. இவை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதில் அரிசி ரேஷன் கார்டு, சர்க்கரை ரேஷன் கார்டு என்றும் வகைகள் உள்ளது. திருமணம் முடிந்தவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவும், இருப்பிட சான்றாகவும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அதனால் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. முதலில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது ரேஷன் கார்டயும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – துப்பாக்கி சுடும் வீரராக மாறிய MS தோனி!

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல்:

  • முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை தேர்தெடுத்து முழுமையாக நிரப்ப வேண்டும். அதில் மொபைல் எண், இமெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவும்.
  • புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த 5 MB அளவில் இருக்க வேண்டும்.
  • அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.
  • அனைத்து நடைமுறைகளையும் முடித்த பிறகு reference எண் கிடைக்கும். அப்போது உங்கள் விண்ணப்பதிவு உறுதி செய்யப்படும்.
  • உங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து உங்கள் ரேஷன் கார்டை வீட்டிற்கு டெலிவரி செய்வார்கள்.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here