மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு - முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு - முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

சமீபத்தில் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை 3% ஆக உயர்த்தியுள்ள ஹிமாச்சலப் பிரதேச அரசு இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

இந்த ஆண்டில் ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான அரசு, ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக சோலன் நகரில் நடைபெற்ற ஹிமாச்சலப் பிரதேச மாநில தின விழாவில் பேசிய முதல்வர், ‘மாநில அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 2,25,000 ஊழியர்கள் பயனடைவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – துப்பாக்கி சுடும் வீரராக மாறிய MS தோனி!

அதே நேரத்தில் மாநில அரசின் கருவூலத்திற்கு 6,000 கோடி ரூபாய் பணச்சுமை ஏற்படும். இப்போது புதிய ஊதிய அளவில் சில முரண்பாடுகள் இருப்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது சில பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு உகந்த பலன்களை பெற மறுக்கும். எனவே புதிய ஊதிய விகிதத்தின் பலன்களை எந்த பிரிவு ஊழியர்களும் பெற முடியாவிட்டால், அது குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு நாங்கள் முடிவு எடுப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

விஜய் & சூர்யாவுடன் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 அம்மு அபிராமி – ஷாக்கிங் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

இதனுடன் சுமார் 1,75,000 ஓய்வூதியதாரர்களுக்கும், ஓய்வூதியம் வழங்குவதாக குறிப்பிட்ட முதல்வர், இதன் மூலம் மாநில கருவூலத்தில் 2,000 கோடி ரூபாய் பணச்சுமை ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். இது தவிர ஹிமாச்சலப் பிரதேச அரசு, சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஏழை எளிய வகுப்பை சேர்ந்த ஒரு லட்சம் கூடுதல் பயனாளிகளுக்கு ரூ.125 கோடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!