‘உடம்ப குறைச்சு பிட் ஆகனும்’ – 2022 New Year Resolution Funny Moments Examsdaily!

0
'உடம்ப குறைச்சு பிட் ஆகனும்' - 2022 New Year Resolution Funny Moments Examsdaily!
'உடம்ப குறைச்சு பிட் ஆகனும்' - 2022 New Year Resolution Funny Moments Examsdaily!
‘உடம்ப குறைச்சு பிட் ஆகனும்’ – 2022 New Year Resolution Funny Moments Examsdaily!

ஒவ்வொரு ஆங்கில புதிய வருடம் தொடங்கும் போதும் பலரும் ரெசல்யூசன் என்ற பெயரில் வருடம் முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு நல்ல விஷயத்தை குறிக்கோளாக எடுத்திருப்பர். அந்த வகையில் நமது Examsdaily இல் பணியாற்றும் பலரும் எடுத்திருக்கும் ரெசல்யூசன் பற்றி இந்த பதிவில் காணலாம்.

புத்தாண்டு 2022

ஆங்கில புத்தாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி மிகவும் சிறப்பாக உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் பல விதமான அனுபவங்களை அனைவரும் கற்றுக் கொண்டுதான் வருகிறோம். கடந்த 2020ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2021ஆம் ஆண்டு பலருக்கும் நன்மைகளையும் அதேசமயம் பல படிப்பினைகளையும் வழங்கிய ஒரு ஆண்டாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு, கொரோனா பரவல், கனமழை, ஓமிக்ரான் மாற்றம் என்று இது போல பல விதமான சோதனைகளை இந்த வருடம் கொடுத்து இருந்தாலும் பல அனுபவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் மக்களுக்கு இந்த வருடம் வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் 1 – 8ம் வகுப்புகளுக்கு ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பு | முதல்வர் தடை விதிப்பு!

இது ஒரு புறமிருக்க இன்று தொடங்கியுள்ள 2022ஆம் ஆண்டு முதல் பலரும் ரெசல்யூசன் என்ற பெயரில் குறிக்கோளாக பலவற்றை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் Examsdaily பணியாளர்கள் இது போன்ற குறிக்கோள்களை எடுத்து இருக்கின்றனர். அது என்ன என்பது பற்றிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பலரும் தங்களது கோபங்களை தாங்கள் விட வேண்டும் என்றும் அதிகமாக இந்த வருடம் எதையும் எதிர்பார்க்காத மன நிலை பெறவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.முக்கியமாக பலரும் தங்களது குடும்பத்தினருடன் தங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ கார்த்திக், ரக்ஷிதா இணைந்து நடிக்கும் தேவி சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அது மட்டும் இன்றி பலரும் கடைகளில் அதிகமாக உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உடம்பினை குறைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். அவர்கள் எடுத்துள்ள இந்த குறிக்கோளை இந்த வருடம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!