RBI வங்கியில் Grade ‘B’ தேர்வர்களின் கவனத்திற்கு – பாடத்திட்டம் வேணுமா? இங்கே கிளிக் செய்யவும்!

0
RBI வங்கியில் Grade ‘B’ தேர்வர்களின் கவனத்திற்கு - பாடத்திட்டம் வேணுமா? இங்கே கிளிக் செய்யவும்!
RBI வங்கியில் Grade ‘B’ தேர்வர்களின் கவனத்திற்கு – பாடத்திட்டம் வேணுமா? இங்கே கிளிக் செய்யவும்!

Reserve Bank of India எனப்படும் RBI ஆனது தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து அதன் காலிப்பணியிங்கள் நிரப்பி வருகிறது. இதில் Grade ‘B’ பணிக்கான காலிப்பணியிடங்கள் Phase I, Phase II தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முறையான பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Grade ‘B’ Phase 1 தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

RBI Grade B Prelims Exam Pattern :
RBI Grade B Prelims Exam Pattern
S No. Section Asked No. of Questions Maximum Marks Duration
1. General Awareness 80 80 25 minutes
2. Quantitative Aptitude 30 30 25 minutes
3. English Language 30 30 25 minutes
4. Reasoning 60 60 45 minutes
Total 200 200 120 minutes
RBI Grade B Phase 1 Syllabus:

English Language :

  • Grammar
  • Vocabulary
  • Error Spotting
  • Comprehension
  • Passage Making
  • Jumble Words
  • Fill in the Blanks
  • Sentence Framing

Reasoning :

  • Inequality
  • Coding-Decoding
  • Syllogism
  • Machine Input Output
  • Data Sufficiency
  • Arguments
  • Alpha-Numeric Symbol Series
  • Puzzle
  • Seating Arrangement
  • Verbal Reasoning
  • Ordering and Ranking
  • Arrangement and Pattern
  • Blood Relations
  • Direction and Distance

Quantitative Aptitude :

  • Ratio and Proportion
  • Average
  • Time and Work
  • Speed, Distance, and Time
  • Mixture and Allegations
  • Approximation & Simplification
  • Partnership
  • Problems of Boats & Streams
  • Problems on Trains
  • Pipes & Cisterns
  • Percentage
  • Permutation and Combination
  • Algebra
  • Trigonometry
  • Data Interpretation
  • Mensuration
  • Probability
  • Set Theory

General Awareness :

  • Current Affairs
  • Indian Financial System
  • Indian Banking System
  • Monetary Plans
  • National Institution
  • Banking Terms

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ரூ.31000/- மாத ஊதியத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!