Home news Whatsappல் வந்த புது அப்டேட்.. வீடியோ காலில் கேம் விளையாடலாம் – முழு விவரம் இதோ!

Whatsappல் வந்த புது அப்டேட்.. வீடியோ காலில் கேம் விளையாடலாம் – முழு விவரம் இதோ!

0
Whatsappல் வந்த புது அப்டேட்.. வீடியோ காலில் கேம் விளையாடலாம் – முழு விவரம் இதோ!
Whatsappல் வந்த புது அப்டேட்.. வீடியோ காலில் கேம் விளையாடலாம் - முழு விவரம் இதோ!
Whatsappல் வந்த புது அப்டேட்.. வீடியோ காலில் கேம் விளையாடலாம் – முழு விவரம் இதோ!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான வாட்ஸ்ஆப்பில் அனைவரையும் கவரும் வகையில் புதிய அப்டேட் வந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்ஆப் அப்டேட்

உலகளவில் மக்கள் அதிகமாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி அமெரிக்காவை தாண்டி பல்வேறு நாடுகளில் முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்ஆப் தளத்தில் பல முக்கிய அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் புதிதாக வந்த அப்டேட் ஒன்று மக்களை கவரும் வகையில் இருக்கிறது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் வீடியோ கால் செய்யும் போது எமோஜிகளை அனுப்பும் வசதியைச் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான DA உயர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

அதே போல வாட்ஸ்அப் வீடியோ வீடியோ காலின் போது, நீங்கள் சில குறிப்பிட்ட சைகைகள் செய்தால் அது குறிப்பிட்ட ஈமோஜிகளை காட்டும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வீடியோ காலின் போது விரல்களை அமைதிக்கான சைகை காட்டினால் உங்கள் திரையில் பலூன்கள் வெடித்துச் சிதறும். அதே போல இதய சைகை காட்டினால் இதய ஈமோஜி திரையில் வரும். இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here