Home தேர்வு முடிவுகள் TNPSC புதிய அறிவிப்பு 2023 – தேர்வர்களுக்கான அப்டேட்.. சற்றுமுன் வெளியீடு!

TNPSC புதிய அறிவிப்பு 2023 – தேர்வர்களுக்கான அப்டேட்.. சற்றுமுன் வெளியீடு!

0
TNPSC புதிய அறிவிப்பு 2023 – தேர்வர்களுக்கான அப்டேட்.. சற்றுமுன் வெளியீடு!
TNPSC புதிய அறிவிப்பு 2023 - தேர்வர்களுக்கான அப்டேட்.. சற்றுமுன் வெளியீடு!
TNPSC புதிய அறிவிப்பு 2023 – தேர்வர்களுக்கான அப்டேட்.. சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது, தற்போது புதிய திருத்தப்பட்ட Result Declaration அட்டவணையை வெளியிட்டு உள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் இறுதியில் வெளியான அட்டவணையின்படி இந்த டிசம்பர் மாதத்தில் அநேக அறிவிப்புகள் வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் இடையில் மிஃஜாம் புயலால் தமிழகத்தில் குறிப்பாக தலைநகரில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அதனால் அப்பணிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

TNPSC ன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே தீர்வு – ஈஸியா பாஸ் ஆகலாம்!

அதனை அடிப்படையாக கொண்டு தற்போது புதிய திருத்தப்பட்ட Result Declaration அட்டவணை வெளியாகி உள்ளது. அதில் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 அன்றும், குரூப் 1 அறிவிப்பு வவிரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து ஏனைய தேர்வுகளுக்கான தேதி/ மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள PDFஐ டவுன்லோட் செய்து அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here