ரூ.25000 ஊதியத்தில் TNPESU பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2022..!

0
ரூ.25000 ஊதியத்தில் TNPESU பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2022..!
ரூ.25000 ஊதியத்தில் TNPESU பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2022..!
ரூ.25000 ஊதியத்தில் TNPESU பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2022..!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Lecturer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Physical Education & Sports University (TNPESU)
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNPESU காலிப்பணியிடம்:

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அறிவிப்பில் Guest Lecturer பதவிக்கு என மொத்தமாக 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advanced Training & Coaching – 02 பணியிடங்கள்.
English (SDE) – 01 பணியிடங்கள்.

TNPESU கல்வித் தகுதி:

Advanced Training & Coaching :

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய M.SC., Sports Coaching / Master of Sports Coaching / Master’s Degree in Physical Education with Diploma in Coaching in specific game / sport முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Athletics sports விண்ணப்பதாரர்கள் Diploma. / Athletics in NIS முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET / SLET / SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Phd படித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

English (SDE):

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் Master’s Degree in English Literature முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPESU ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.25,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஊதியம் பற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கவும்.

TNPESU விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Differently Abled Person விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 மட்டும் வசூலிக்கப்படும் என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 மட்டும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNPESU தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPESU விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த படிவத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

TNPESU Notification & Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!