Home அறிவிக்கைகள் TNDTE Diploma Revised Class & Exam Date 2021 – Released

TNDTE Diploma Revised Class & Exam Date 2021 – Released

0
TNDTE Diploma Revised Class & Exam Date 2021 – Released
TNDTE Diploma Revised Class & Exam Date 2021 - Released

TNDTE Diploma Revised Class & Exam Date 2021 – Released

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தமிழகம் முழுவதும் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE
பிரிவின் பெயர் Diploma
தேர்வு தேதி Revised
CV Schedule Download Below
TNDTE டிப்ளமோ வகுப்புகள் :

தமிழகம் முழுவதும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. வகுப்புகளோடு சேர்த்து தேர்வுகளுக்குமான தேதிகள் முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தற்போது தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தற்போது வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. அந்த திருத்தியமைக்கப்பட்ட தேய் பட்டியலினை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DownloadTNDTE Diploma Exam Revised Schedule 2021

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here