Home Test Pack TNPSC JDO & SSC MTS தேர்வுக்கான FREE ONLINE MOCK TEST – நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

TNPSC JDO & SSC MTS தேர்வுக்கான FREE ONLINE MOCK TEST – நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
TNPSC JDO & SSC MTS தேர்வுக்கான FREE ONLINE MOCK TEST – நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TNPSC JDO & SSC MTS தேர்வுக்கான FREE ONLINE MOCK TEST - நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TNPSC JDO & SSC MTS தேர்வுக்கான FREE ONLINE MOCK TEST – நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

EXAMSDAILY வலைத்தளம் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாதிரி தேர்வுகள்:

அரசுப் பணியாளர் வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் EXAMSDAILY வலைத்தளம், முற்றிலும் இலவசமாக மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்வது தேர்வுக்கு தயாராகும் படிகளில் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இதனை வைத்து, நேர மேலாண்மை, நமது விடையளித்தலுக்கான சுயமதிப்பீடு போன்றவற்றை சோதித்து பார்த்துக் கொள்ள முடியும்.

BELOP வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.160000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

அந்தவகையில், TNPSC JDO General Studies மற்றும் SSC MTS Full Test போன்ற பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் நாளை (மே 11) காலை 10 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடத்தப்பட உள்ளது. உங்களுக்கு வசதியான நேரத்தில் தேர்வில் கலந்து கொள்ளலாம். உங்களது விடைத்தாள்கள் திருத்தம் செய்து தரப்படும். தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here