Home Instagram SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 – 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 – 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

0
SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 – 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 - 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 – 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

2023 ஆம் ஆண்டுக்கான டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைத் தேர்வுகளில் 1876 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை SSC வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.07.2023 முதல் 15.08.2023 வரை ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம்  அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SSC
பணியின் பெயர் Sub-Inspector
பணியிடங்கள் 1876
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

Sub-Inspector (Exe.) in Delhi Police-Male

Details UR OBC SC ST EWS Total
Open 39 21 12 06 10 88
Ex-Servicemen (ESM) 03 02 01 01 0 07
Ex-Servicemen (Special   Category) 02 01 0 0 0 03
Departmental Candidates 04 03 01 02 01 11
Total 109

Sub-Inspector (Exe.) in Delhi Police-Female

Details UR OBC SC ST EWS Total
Total 24 13 07 04 05 53

Sub-Inspector (GD) in CAPFs

CAPFs Gender UR OBC SC ST EWS Total
BSF Male 43 11 29 16 08 107
Female 02 01 02 01 0 06
CISF Male 231 56 153 85 42 567
Female 26 06 17 09 05 63
CRPF Male 319 79 213 118 59 788
Female 12 03 08 05 02 30
ITBP Male 21 10 13 07 03 584
Female 04 02 02 01 0 09
SSB Male 38 09 25 11 02 85
Female 0 0 02 03 0 05
Total 1714
SSC SI கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாகும். இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Sub-Inspector வயது வரம்பு:

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 20-25 க்குள் இருக்க வேண்டும். 02.08.1998 முதல் 01.08.2003 க்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Sub-Inspector பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,400 – 1,12,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SSC Sub-Inspector தேர்வு செயல் முறை:

1. Paper-I, Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET)

2. Paper-II and Detailed Medical Examination (DME)

IIT Madras-ல் BE முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.31,000 || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

விண்ணப்ப கட்டணம்:
  • Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • ST/SC/Ex-s/PWD   விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • SSC Sub-Inspector (SI) பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 15.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here