![Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 ! Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 !](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/07/Repco-வங்கி-வேலைவாய்ப்பு-2020-1-1.jpg)
Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 !
Repco வங்கி ஆனது Manager/ Chief Manager (Credit Operations/ Risk Officer) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | Repco Bank |
பணியின் பெயர் | Manager/ Chief Manager (Credit Operations/ Risk Officer) |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 12.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள்:
Repco வங்கியில் Manager/ Chief Manager (Credit Operations/ Risk Officer) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 28 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
Bachelor (Finance/Economics/ Commerce) and/ or PG degree முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படும். நேர்காணல் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.