![இந்திய இரயில்வேயில்(RVNL) புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்! இந்திய இரயில்வேயில்(RVNL) புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/02/RVNL-768x432.jpg)
இந்திய இரயில்வேயில்(RVNL) புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DGM (S&T), Sr. DGM / DGM / Sr. MGR (Electrical) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் |
பணியின் பெயர் | DGM (S&T), Sr. DGM / DGM / Sr. MGR (Electrical) |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
RVNL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி DGM (S&T), Sr. DGM / DGM / Sr. MGR (Electrical) பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DGM கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு || மிஸ் பண்ணீராதீங்க!
RVNL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DGM ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.70,000/- முதல் ரூ.2,20,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RVNL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.