Home அறிவிக்கைகள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி கார்ப்பரேஷனில் (NLC) இருந்து Advisor for Liaison காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவகிறது. அவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டிய முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணைய பக்கத்தில் தொகுத்துள்ளோம். அதன் மூலமாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர் Advisor for Liaison
பணியிடங்கள் 01
கடைசி தேதி 02.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Advisor for Liaison பணிக்கு நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advisor வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 62 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NLC கல்வித்தகுதி :
  • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் அமைச்சகத்தில்/ துறைகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒருங்கிணைந்த மாதாந்திர ஊதியம் ஓய்வு பெற்ற ஊதியத்தின் குறைந்தபட்ச அளவில் நிர்ணயிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NLC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Here 

Official Website

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here