Home Instagram தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) ஆனது Reporting Officer மற்றும் Scientific Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-04-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU)
பணியின் பெயர் Reporting Officer மற்றும் Scientific Assistant
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NFSU காலிப்பணியிடங்கள்:
  • Reporting Officer – 6 பணியிடங்கள்
  • Scientific Assistant – 10 பணியிடங்கள்

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வயது வரம்பு:

பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 15-04-2023 அன்று 32க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Reporting Officer: ME/ M.Tech/ M.Sc/ MCA in Digital Forensic, Computer Science, Cyber Security, IT
  • Scientific Assistant: B.Sc/ BCA/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA in Digital Forensic, Computer Science, Cyber Security, IT
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தேர்வு செயல் முறை :

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NFSU விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here