Home news மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்!!

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்!!

0
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்!!
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு - பொதுமக்கள் அச்சம்!!
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்!!

இந்தியா அடுத்த ஆண்டில் மிக பெரிய அளவில் பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்படலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம்:

இந்தியா மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும் என மத்திய நிதி அமைச்சகத்தின் மாதாந்திர மதிப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்றால் 25% வரையிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடும்.

சிம் கார்டு வாங்க விற்க புதிய விதிமுறைகள் – டிசம்பர் 1 முதல் அமல்!

அதன் பின்னர், அடுத்த சில மாதங்களில் பொருளாதார நிலைமையை சரிக்கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உள்நாட்டில் தொடர்ந்து உயர்வதனால் மக்கள் அடுத்த ஆண்டுகளில் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்களின் மத்தியில் பெரும் அச்சம் தென்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here