Home Entertainment 12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!

12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!

0
12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!
12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா - வெளியான "மௌன ராகம் 2" ப்ரோமோ!
12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!

விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில், ஷீலாவின் திட்டங்களை தாண்டி சத்யா 12 மணி நேரம் பாடல் பாடி நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிறார். தற்போது அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மௌன ராகம் 2:

மௌன ராகம் 2 சீரியலில் சத்யா வருணை பிரிக்க ஷீலா திட்டமிடுகிறார். கொடைக்கானல் சென்ற இடத்தில் வருணிடம் சத்யா பணத்திற்காக தான் திருமணம் செய்தாள் என சொல்லி வருண் மனதை மாற்றுகிறார். இதனால் என்ன நடந்தது என தெரியாமல் சத்யா இருக்க, வருண் கோவப்பட்டு சத்யாவை வெறுத்து ஒதுக்குகிறார். தருண் மற்றும் மனோகர் வருணின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் இருக்க, வருண் தனியாக இருக்க வீட்டை விட்டு கிளம்புகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அப்போது மனோகர் காரணம் என்ன என கேட்க சத்யா பணத்திற்காக தான் திருமணம் செய்தால் என சொல்ல அதை கேட்டு சத்யா அதிர்ச்சி அடைகிறார். என்னை பணத்திற்காக தான் திருமணம் செய்ததாக நினைக்கிறீர்கள். அதனால் நான் அந்த பணத்தை திருப்பி கொடுத்து என் பாசம் உண்மை என நிரூபிக்கிறேன் என சொல்கிறார். அப்போது சத்தியாவிற்கு பாடல் போட்டி பற்றி தெரிகிறது. அதில் 12 மணி நேரம் பாடி வெற்றி பெற்றால் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும். சத்யாவை பாட விடாமல் ஷீலா ஜூஸ்ஸில் எதோ மருந்து கலந்து கொடுக்க, சத்யா தொண்டை மோசமாகி விடுகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆனாலும் பாடுவேன் என உறுதியாக சத்யா இருக்க போட்டியில் கலந்து கொண்டு பாடுகிறார். 12 மணி நேரம் பாடியதால் சத்யாவிற்கு மயக்கம் வர வருணிடம் இதோ உங்களது பணம் என் பாசம் உண்மை என புரிகிறதா என கேட்க வருண் அழுது கொண்டே சத்யாவை புரிந்து கொள்கிறார். மேலும் சத்யா பாடியதை கார்த்திக் நேரடியாக சென்று பார்த்து வருத்தப்படுகிறார். சத்யாவின் அம்மா டிவியில் பார்த்து வருத்தப்படுகிறார். வருண் சத்யாவை புரிந்து கொண்டதால் அடுத்து என்ன மாதிரியான திருப்பங்கள் ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here