Home அறிவிக்கைகள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்:ரூ.19,900/-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்:ரூ.19,900/-

0
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்:ரூ.19,900/-
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - சம்பளம்:ரூ.19,900/-
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்:ரூ.19,900/-

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை எனும் Mail Motor Service (MMS) ஆனது Skilled Artisans பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் India Post
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
MMS காலிப்பணியிடங்கள்:

Skilled Artisans மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Skilled Artisans கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஜிப்மர் குரூப் B & C வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Follow our Instagram for more Latest Updates

MMS வயது வரம்பு:

18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Skilled Artisans ஊதிய விவரம்:

Pay Matrix Level 2 அளவின்படி ரூ.19,900/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MMS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 11.03.2023ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Downloa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here