Home Instagram ஜிப்மர் குரூப் B & C வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஜிப்மர் குரூப் B & C வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
ஜிப்மர் குரூப் B & C வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
ஜிப்மர் குரூப் B & C வேலைவாய்ப்பு 2023 - 69 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
ஜிப்மர் குரூப் B & C வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

JIPMER ஆனது குரூப் B & C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Stenographer Grade – II, Pharmacist, URO Technician, Physiotherapy Technician, Perfusion Assistant, Ophthalmic Technician, Junior Administrative Assistant, Dental Mechanic, Audiology Technician, Anaesthesia Technician, Dental Hygienist, Junior Translation Officer, Medical Social Worker, Speech Therapist, X-Ray Technician (Radiotherapy) ஆகிய பணியிடங்கள் குரூப் B & C யில் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22.02.2023 முதல் 18.03.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் குரூப் B & C
பணியிடங்கள் 69
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

GROUP B பதவிகள்:

  • Dental Hygienist – 01 பணியிடம்
  • Junior Translation Officer – 01 பணியிடம்
  • Medical Social Worker – 06 பணியிடங்கள்
  • Speech Therapist – 02 பணியிடங்கள்
  • X-Ray Technician (Radiotherapy) – 04 பணியிடங்கள்

GROUP C பதவிகள்:

  • Anaesthesia Technician – 08 பணியிடங்கள்
  • Audiology Technician – 01 பணியிடம்
  • Dental Mechanic – 01 பணியிடம்
  • Junior Administrative Assistant – 32 பணியிடங்கள்
  • Ophthalmic Technician – 01 பணியிடம்
  • Perfusion Assistant – 01 பணியிடம்
  • Pharmacist – 05 பணியிடங்கள்
  • Physiotherapy Technician – 02 பணியிடங்கள்
  • Stenographer Grade – II – 03 பணியிடங்கள்
  • URO Technician – 01 பணியிடம்
JIPMER Group B & C கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master‟s degree/ B.sc. Degree/ B.Sc. in Radiation Technology/ Diploma/ 12 ஆம் வகுப்பு/ Degree in Pharmacy / Degree in Physiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜிப்மர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  1. Dental Hygienist(112023) – ரூ. 35400/-
  2.  Junior Translation Officer(122023) – ரூ. 35400/-
  3.  Medical Social Worker(132023) – ரூ. 35400/-
  4. Speech Therapist(142023) – ரூ. 35400/-
  5. X-Ray Technician (Radiotherapy)(152023) – ரூ. 35400/-
  6.  Anaesthesia Technician (162023) – ரூ. 25,500/-
  7. Audiology Technician (172023) – ரூ. 25,500/-
  8.  Dental Mechanic (182023) – ரூ. 25,500/-
  9.  Junior Administrative Assistant (192023) – ரூ. 19,900/-
  10. Ophthalmic Technician (202023) – ரூ. 25,500/-
  11.  Perfusion Assistant (212023) – ரூ. 29,200/-
  12. Pharmacist (222023) – ரூ. 29,200/-
  13.  Physiotherapy Technician (232023) – ரூ. 25,500/-
  14. Stenographer Grade – II (242023) – ரூ. 25,500/-
  15.  URO Technician (252023) – ரூ. 25,500/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.02.2023 முதல் 18.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here