![JIPMER ஆணையத்தில் Project Technical Assistant வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே! JIPMER ஆணையத்தில் Project Technical Assistant வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/10/JIPMER--768x432.jpg)
JIPMER ஆணையத்தில் Project Technical Assistant வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!
Project Technical Assistant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
பதவி | Project Technical Assistant |
காலிப்பணியிடங்கள் | 1 |
கல்வி தகுதி: | Masters in Public Health / PhD / BDS |
வயது வரம்பு | Upto 30 |
ஊதிய விவரம் | ரூ.31,000 |
தேர்வு செய்யப்படும் முறை | Interview |
Last Date | 31.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] , cc to [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.