Home Entertainment 3வது டி20 போட்டி – இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

3வது டி20 போட்டி – இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

0
3வது டி20 போட்டி – இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
3வது டி20 போட்டி - இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
3வது டி20 போட்டி – இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியினரை வீழ்த்தி இந்திய அணி வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

டி20 போட்டி:

இந்திய அணி தென்னாபிரிக்கா அணியுடன் மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மோதியது. கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்களை மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மூன்றாவது டி20 போட்டியில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

தமிழகத்தில் இன்று (டிச. 15) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

இதனால், முதலில் களம் இறங்கிய இந்திய அணியினர் 20 ஓவரின் முடிவில் ஏழு விக்கெட்கள் இழப்பில் 201 ரன்களை குவித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியினருக்கு 202 ரன்கள் வெற்றிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர், களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களை மட்டுமே பெற்றனர். இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here