Home அறிவிக்கைகள் ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா ஆனது CRC Executive பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. The Institute of Company Secretaries of India வில் Member ஆக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • CRC Executive பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • The Institute of Company Secretaries of India வில் Member ஆக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • 31 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • CRC Executive பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 – 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here