Home அறிவிக்கைகள் மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலில் வேலை 2021 !!!

மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலில் வேலை 2021 !!!

0
மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலில் வேலை 2021 !!!
மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலில் வேலை 2021 !!!

மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலில் வேலை 2021 !!!

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அந்நிறுவனத்தில் Project Consultant, Project Assistant, Project Technician Grade 1, Grade 2, Grade 3, Data Entry Operator பணிகளுக்கு திறமையானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIMR
பணியின் பெயர் Project Consultant, Project Assistant, Project Technician Grade 1, Grade 2, Grade 3, Data Entry Operator
பணியிடங்கள் 08
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் 2021 :

Project Consultant, Project Assistant, Project Technician Grade 1, Grade 2, Grade 3, Data Entry Operator பணிகளுக்கு என 08 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR NIMR வயது வரம்பு :

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

ICMR NIMR கல்வித்தகுதி :
  • Project Consultant – Life Sciences பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Project Assistant Life sciences பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி அல்லது Masters degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Project Technician Grade 1, Grade 2, Grade 3 – medical laboratory technology அல்லது DMLT பாடங்களில் diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Data Entry Operator – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
ஊதிய விவரம் :

பதிவு செய்வோரில் தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Direct Selection முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலுக்கான தேதி விவரங்கள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கான நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download ICMR NIMR Recruitment Notice

Official link

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here