Home news இந்தியாவில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது – வந்தாச்சு விடுமுறை பட்டியல்!

இந்தியாவில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது – வந்தாச்சு விடுமுறை பட்டியல்!

0
இந்தியாவில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது – வந்தாச்சு விடுமுறை பட்டியல்!
இந்தியாவில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது - வந்தாச்சு விடுமுறை பட்டியல்!
இந்தியாவில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது – வந்தாச்சு விடுமுறை பட்டியல்!

டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு மாதம் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

இந்தியாவில் இன்றைக்கு வங்கி சார்ந்த பணிகள் பெரும்பாலும் ஆன்லைன் வாயிலாகவே செய்யப்பட்டாலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு நாம் நேரடியாக வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில் வங்கிகள் எப்போது இயங்கும் எப்போது? விடுமுறை என்பது குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு – அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

வங்கி விடுமுறை பட்டியல்:
  • 03.12.2023 – ஞாயிற்றுக்கிழமை
  • 04.12.2023 – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா
  • 09.12.2023 – 2வது சனிக்கிழமை விடுமுறை
  • 10.12.2023 – ஞாயிறு விடுமுறை
  • 12.12.2023 – மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
  • 13.12.2023 – லோசூங்/நம்சூங் சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை
  • 17.12.2023 – ஞாயிறு விடுமுறை
  • 18.12.2023 – மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
  • 19.12.2023 – கோவா விடுதலை நாள்
  • 23.12.2023 – 4 வது சனிக்கிழமை விடுமுறை
  • 24.12.2023 – ஞாயிறு விடுமுறை
  • 25.12.2023 – கிறிஸ்துமஸ் விடுமுறை
  • 26.12.2023 – மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா வங்கிகளுக்கு விடுமுறை
  • 30.12.2023 – மேகாலயா
  • 31. 12.2023 – ஞாயிறு விடுமுறை

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here