Home news மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7966 அதிகரிப்பு – DA உயர்வு கணக்கீடு விபரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7966 அதிகரிப்பு – DA உயர்வு கணக்கீடு விபரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7966 அதிகரிப்பு – DA உயர்வு கணக்கீடு விபரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7966 அதிகரிப்பு - DA உயர்வு கணக்கீடு விபரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7966 அதிகரிப்பு – DA உயர்வு கணக்கீடு விபரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை கடந்த ஜூன் மாத தவணையுடன் 3% அதிகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பெறும் மாத சம்பளம் குறித்த கணக்கீடுகளை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரவிற்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 3% DA உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகையை 3% லிருந்து 31 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று முதல் பனைவெல்லம் விற்பனை!

மேலும் இந்த DA உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 3% மாக உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ரூ .9,488.70 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு, ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்பட்டிருப்பதை என்பதை அரசு ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் DA விகிதம் 17 % இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நவ.4ம் தேதிக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்?

இப்போது இந்த 3% உயர்வையும் சேர்த்து மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் ஆகியவை தீபாவளிக்கு முன் அளிக்கப்படும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.56,900 என்றால் 31 % DA உயர்வின்படி, மாதம் ரூ.17,639 கிடைக்கும். அவர்கள் ஆண்டுக்கு ரூ.2.11 லட்சம் DA தொகையை பெறுவார்கள். தவிர ரூ.56900 அடிப்படை சம்பளத்துடன் கூடிய ஊழியர்கள் 17% DA உயர்வுடன் மாதத்திற்கு ரூ.9673 பெறுவார்கள் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here