![CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வித்தகுதி,சம்பளம்,பதவி,முழு விவரங்கள் இதோ! CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வித்தகுதி,சம்பளம்,பதவி,முழு விவரங்கள் இதோ!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/01/CSB-வங்கியில்-புதிய-வேலைவாய்ப்பு-2023-–-கல்வித்தகுதிசம்பளம்பதவிமுழு-விவரங்கள்-1-768x576.jpg)
CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வித்தகுதி,சம்பளம்,பதவி,முழு விவரங்கள் இதோ!
கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Head – Securitization பதவிக்கு என 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CSB Bank |
பணியின் பெயர் | Head – Securitization |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:
CSB வங்கியில் தற்போது வெளியான அறிவிப்பில் Head – Securitization பணிக்கென ஒரே 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSB BANK கல்வி தகுதி:
Head – Securitization பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / CA / PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
CSB Bank அனுபவ விவரம்:
Head – Securitization பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 07 வருடங்கள் முதல் அதிகபட்சம் 14 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CSB Bank ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக பெறுவார்கள்.
தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 – நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
CSB தேர்வு செய்யப்படும் முறை:
Head – Securitization பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
CSB Bank விண்ணப்பிக்கும் முறை:
Head – Securitization பணிக்கு தகுதியான நபர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.