Home Entertainment வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

0
வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா - இன்றைய 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!
வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

மக்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் புதிய எபிசோடு ஒன்றில் கண்ணம்மாவுக்கு போன் செய்து அவரை கடுப்பேற்ற நினைக்கும் வெண்பாவுக்கு கண்ணம்மா பதிலடி கொடுப்பது போல வெளியாகி இருக்கும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பெரிய பெரிய வில்லத்தனம் காட்டும் வெண்பா அடிக்கடி கண்ணம்மாவிடம் சிக்கி கேவலமாக அசிங்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒவ்வொரு முறையும் கண்ணம்மாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் வெண்பா, சில நேரங்களில் சொதப்பி விடுவதும் உண்டு. அதனால் கண்ணம்மாவிடம் மட்டும் அல்ல, அவ்வப்போது சௌந்தர்யாவிடமும் கேவலமாக அசிங்கப்படுவார் வெண்பா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 39வது வார TRP ரேட்டிங் – செம்பருத்தி சீரியல் முதலிடம்!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில், நடு ராத்திரியில் கண்ணம்மாவுக்கு போன் செய்து அவரை கடுப்பேறும் வகையில் பேசுகிறார் வெண்பா. முதலில் வெண்பாவிடம் இருந்து போன் வர தயங்கிக் கொண்டே அந்த போனை எடுக்கும் கண்ணம்மா மிஸஸ் வருண் என வெண்பா கூறுவதை கேட்டு சற்று அதிர்ச்சியடையும் கண்ணம்மா செருப்பால அடிப்பேன் என பதில் சொல்லுகிறார்.

பிரியங்காவை வம்புக்கு இழுக்கும் அபிஷேக் – பிக்பாஸ் 3வது ப்ரோமோ ரீலிஸ்!!

இதனை கேட்டதும் வெண்பாவின் முகம் வேறு விதமாக மாறுகிறது. இந்த வகையில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய எபிசோடின் ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் வெண்பா, கண்ணம்மாவிடம் அசிங்கப்பட்டதை நினைத்து, என்ன வெண்பா குளு குளுன்னு இருக்கா, இவளுக்கு இன்னும் நல்லா வேணும், சூப்பர் கண்ணம்மா என கண்ணம்மாவுக்கு ஆதரவாக கமெண்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here