Home Entertainment திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – லைக்குகளை குவித்த ரசிகர்கள்!

திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – லைக்குகளை குவித்த ரசிகர்கள்!

0
திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – லைக்குகளை குவித்த ரசிகர்கள்!
திருமண கோலத்தில் 'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் - லைக்குகளை குவித்த ரசிகர்கள்!
திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – லைக்குகளை குவித்த ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பரினா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

நடிகை பரினா

விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்திருக்கும் ஒரு சீரியல் தான், பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தெலுங்கு சீரியலான ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை பரினாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் இருந்து வந்தனர். வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து வந்தார் என்று தான் கூற வேண்டும்.

‘பாரதி கண்ணம்மா’ ஹேமா, லட்சுமியுடன் இணைந்த அகிலன் – சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

முதலில், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை பரினா மிகவும் தயங்கினாராம். காரணம், இது மிகவும் நெகட்டிவ் ரோல் என்பதால். பின்னர், தனது மனதினை தேற்றிக்கொண்டு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இவர் வெளியே சென்றாலே பலரும் இவரை திட்டுவார்களாம். அதுவே தனக்கும் தனது நடிப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று நடிகை பரினா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நடிகை பரினா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த வெண்பாவாக அனிதா சம்பத் / விஜே மணிமேகலை? ரசிகர்கள் ஷாக்!

குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு தான் மீண்டும் சீரியலில் அதே வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று தனது ரசிகர்களிடம் தெரிவித்து வருகிறார். இவர் அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி வந்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வந்தார். தற்போது அழகாக மணப்பெண் போல இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு உள்ளார். அதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூடுதலாக, அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here