Home Entertainment கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா – வைரலாகும் வீடியோ!

கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா – வைரலாகும் வீடியோ!

0
கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா – வைரலாகும் வீடியோ!
கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா - வைரலாகும் வீடியோ!
கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா – வைரலாகும் வீடியோ!

பாக்கியா லட்சுமி சீரியலில் கோபி முன்னாள் காதலி ராதிகாவுடன் இணைவாரா? கோபி அப்பா எப்போது பழைய நிலைக்கு திரும்புவார்? பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா? வராதா? என்ற பல திருப்பங்களுக்கு நடுவில் தொடர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குதூகலமாக பாக்கியா இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இல்லத்தரசிகளால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது. கொஞ்சம் கூட மனைவி பாக்கியவை மதிக்காதா கோபி தன் இளம் வயதில் விரும்பிய முன்னாள் காதலி ராதிகாவுடன் வாழ்வதற்க்காக பல கில்லாடி வேலைகளை செய்து வருகிறார். அதில் ஒன்று பாக்யவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிய சம்பவம். அதையும் தாண்டி கோர்ட் வரை கூட்டி சென்றும் பாக்கியா ஏமாளியாக இருந்து வருகிறார்.

‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யாவிற்கு நடந்த 9வது மாத வளைகாப்பு – வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டமாக கோபி தனக்கென ஒரு குடும்பம் இருப்பதையே மறந்து காதலியுடன் வாழ தொடங்கிவிட்டார். அந்த சமயம் பாக்கியா, செல்வி இருவரும் எதார்த்தமாக ராதிகா வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில் செல்வி அக்காவுக்கு தோன்றிய சந்தேகத்தை பாக்கியாவிடம கூறிய போது அவருக்கு கோபம் தலைக்கு ஏறி உண்மையா இருக்குமா என ஆராய்ந்து பார்க்காமல் கோபத்தில் கண்டபடி செல்வி அக்காவை திட்டி விடும் எபிசோடை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இதனிடையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குழு கோவையில் சென்று குடும்பத் தலைவிகளை சந்தித்தது போன்று மதுரையிலும் அங்குள்ள ரசிகர்களை காண சென்றிருக்கிறார்கள். அதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்வி அக்காவுடன் எடுத்துக் கொண்ட ஒரு குதூகல வீடியோவை வெளியிட்டார். அது தற்போது சமூக வலைதளத்தில் வைராகி அதிக லீக்கை குவித்தும், பாவம் கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here