Home news அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

அழகப்பா பல்கலைகழகத்தில் Junior Research Fellow பணிக்கு காலிப்பணி இடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (23.03.2021) இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலை:

அழகப்பா பல்கலைக்கழகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ள முக்கிய பல்கலைக்கழகமாகும். அழகப்பா செட்டியார் என்ற கல்வி அறக்கட்டளை மூலமாக இந்த பல்கலை தொடங்கப்பட்டது. பல முக்கிய இளங்கலை மற்றும் முதுகலை பாடங்கள் இந்த பல்கலையில் உள்ளது.

தமிழக சட்ட சபை தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் – இன்று மாலை வெளியீடு!!

காலிப்பணி இடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Bioinformatics/ Biotechnology/ Life Science/ Biochemistry பாடப்பிரிவுகளில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும், Junior Research Fellow பணிக்கு மாதம் ரூ.25,000 ஊதியமாக வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் உயிர் தகவல்தொடர்பு துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 630003 என்ற முகவரியில் நாளை (23.03.2021) அன்று நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here