BELOP வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.160000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
BEL ஆப்ட்ரானிக் சாதனங்கள் லிமிடெட் (BELOP) ஆனது Electronics Engineers, Mechanical Engineers, Process Engineer, Programmer / Setup Operator மற்றும் Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.06.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BEL ஆப்ட்ரானிக் சாதனங்கள் லிமிடெட் (BELOP) |
பணியின் பெயர் | Electronics Engineers, Mechanical Engineers, Process Engineer, Programmer / Setup Operator மற்றும் Manager |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BELOP காலிப்பணியிடங்கள்:
Electronics Engineers, Mechanical Engineers, Process Engineer, Programmer / Setup Operator மற்றும் Manager பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் மே 12 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
BELOP தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.23,500/- முதல் ரூ.160000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
BEL விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.06.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.