Home news தேனியில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தேனியில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தேனியில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனியில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தேனியில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தேனியில் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 20 ம் தேதி  மின்தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின் தடை செய்யப்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை :

தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டுவந்துள்ளது. அதனை தொடர்ந்து மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் மாதந்தோறும் அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை நிலையங்களில் மின்  பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Jio, Airtel மற்றும் Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. மின் ஊழியர்கள் துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகளை சரி பார்த்து தேவையான மாற்றங்களை செய்கின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து அக்டோபர் 20 ம் தேதி தேனியில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

SSC 3,261 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அக்.20 முதல் வகுப்புகள்!

அதனால் அல்லிநகரம், பழனி செட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன் பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்பபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here