![ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம் தெரியுமா? ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம் தெரியுமா?](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2024/06/தங்கம்-விலை--768x432.jpg)
தமிழகத்தில் இன்றைய தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,305 க்கும், சவரனுக்கு ரூ.58,440/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,696/-க்கும், சவரனுக்கு ரூ.53,568/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
HAL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.23,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
தற்போது 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4/- குறைந்து ரூ.7,301/-க்கும், சவரனுக்கு ரூ.32/- குறைந்து ரூ.58,408/- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4/- அதிகரித்து ரூ. 6,700/-க்கும், சவரன் ரூ.53,600/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.95.60/-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.1.50 காசுகள் அதிகரித்து ரூ.97.10/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.