Home Article TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!

TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!

0
TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Geography பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1) இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது?

(A) மேற்கு வங்காளம்

(B) ஜார்க்கண்ட்

(C) கர்நாடகம்

(D) தமிழ்நாடு

விடை – C

2) அதிக அளவு கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ள மாநிலம் எது?

(A) குஜராத்

(B) மேற்கு வங்காளம்

(C) கேரளா

(D) ஒடிசா

விடை – B

3) சூரிய மண்டலத்தின் ‘நீல கிரகம்’ என அழைக்கப்படுவது எது?

(A) பூமி

(B) செவ்வாய்

(C) வியாழன்

(D) சனி

விடை – A

4) உலகின் மிகப்பெரிய தீவு எது?

(A) கிரீன்லாந்து

(B) மடகாஸ்கர்

(C) சுமாத்திரா

(D) கிரேட் பிரிட்டன்

விடை – A

5) தென்இந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுவது எது?

(A) காவிரி ஆறு

(B) கோதாவரி

(C) வைகை ஆறு

(D) தாமிரபரணி

விடை – A

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here