Home Article TNPSC குரூப் 4 தேர்வு – இந்திய அரசியலமைப்பின் முக்கிய கேள்விகள்!!

TNPSC குரூப் 4 தேர்வு – இந்திய அரசியலமைப்பின் முக்கிய கேள்விகள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வு – இந்திய அரசியலமைப்பின் முக்கிய கேள்விகள்!!
TNPSC குரூப் 4 தேர்வு – இந்திய அரசியலமைப்பின் முக்கிய கேள்விகள்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு படித்து வரும் தேர்வர்களுக்கு உதவியாக இந்திய அரசியலமைப்பு பகுதியின் முக்கிய கேள்விகளை இங்கே வழங்கியுள்ளோம்.

1. Which Article of the constitution makes provision for the appointment of a law officer the attorney general by the President of India?

(A) Article-42

(B) Article-76

(C) Article-44

(D) Article 153

எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசத் தலைவராம் நியமிக்கப்படுகின்கள்?

(A) பிரிவு -42

(B) பிரிவு -76

(C) பிரிவு -44

(D) பிரிவு 153

The Balwantrai Mehta committee was appointed in

(A) 1976

(B) 1956

(C) 1950

(D) 1992

பல்வந்தராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு

(A) 1975

(B) 1956

(C) 1950

(7) 1902

The maximum permissible gap between two sessions of parliament

(A) 3 months

(B) 4 months

(C) 1 year

(D)6 months

நாடாளுமன்றத்தில் இரு கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் கால இடைவெளி

(A) மூன்று மாதங்கள்

(B) நான்கு மாதங்கள்

(C) ஒரு வருடம்

(D) ஆறு மாதங்கள்

The separate communal electorates was introduced in Indin for the first time under the Act of

(B) Govt. of India Act, 1909

(B) Govt. of India Act, 1919

(C) Govt. of India 103

(D) Indian Independence Act 10

தனி வகுப்புவாத வாக்காளர்கள் சட்டம் முதன்முறையாக இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது

(A) இந்திய அரசு சட்டம், 1909

(B) இந்திய அரசு சட்டம், 1919

(C) இந்திய அரசு சட்டம், 1935

(D) இந்திய சுதந்திர சட்டம் 1947

The body that elects the Indian President in

(A) Parlament

(B) Judiciary

(C) Electoral College

(De Leglaintive assembly

இந்திய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமைப்பு

(A) பாராளுமன்றம்

(B) நீதித்துறை

(C) தேர்வர் குழு

(D) சட்டசபை

விடைகள்:

1-B, 2-B, 3-D, 4-B, 5-C 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here