Home அறிவிக்கைகள் TNPSC குரூப் 2 & 4 ஆன்லைன் வகுப்புகள் – சலுகை விலை.. இன்று ஒருநாள் ஆஃபர்!!

TNPSC குரூப் 2 & 4 ஆன்லைன் வகுப்புகள் – சலுகை விலை.. இன்று ஒருநாள் ஆஃபர்!!

0
TNPSC குரூப் 2 & 4 ஆன்லைன் வகுப்புகள் – சலுகை விலை.. இன்று ஒருநாள் ஆஃபர்!!
TNPSC குரூப் 2 & 4 ஆன்லைன் வகுப்புகள் – சலுகை விலை.. இன்று ஒருநாள் ஆஃபர்!!

TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அதன் Annual Planner அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் அனைவரும், தற்போது முதலே தீவிரமாக படித்து வருகின்றனர். அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 3 மாதங்களில் முதற்கட்ட தேர்வுகள் துவங்கி விடும் என்பதால், தேர்வர்களுக்கு நேரம் குறைவாகவே உள்ளது.

தற்போது உள்ள நேரத்தை திறம்பட பயன்படுத்தினால் மட்டுமே தேர்வில் உங்களால் வெற்றி பெற முடியும். அதேபோல இன்னும் 10 நாட்களில் குரூப் 4 தேர்வு நடக்க இருக்கிறது. இம்முறை அவை முடிந்த பின்னர் மீண்டும் Annual Planner மூலம் குரூப் 4 அறிவிப்பு வெளியாகும். அதற்கு மிகக் கடுமையாக போட்டிகள் இருப்பதால், இப்போதே படிக்க துவங்குவது தான் புத்திசாலித்தனம்.

இவ்விரு தேர்வுகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உங்களை வெற்றியாளராக மற்ற EXAMSDAILY ஆன்லைன் வகுப்புகள் தயாராக உள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள  ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இன்றே இதில் சேருவோருக்கு ஒருநாள் ஆப்பராக விலை ரூ.7500/- மட்டுமே. இத்தொகையை ஒருமுறை செலுத்தி வாழ்நாள் முழுவதும் (தேர்ச்சி பெறும் வரை) படித்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here