TNPSC Forest Apprentices தேர்வுகள் – முந்தைய ஆண்டு வினாக்கள்!

0
TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகள் - பொருளியல் பாடங்களில் மிக முக்கியமான கேள்வி!!
TNPSC Forest Apprentices தேர்வுகள் – முந்தைய ஆண்டு வினாக்கள்!

TNFUSRC மூலமாக தமிழகத்தில் வனத்துறை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட TNPSC தேர்வாணையம் மூலமாக Forest Apprentices பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது.  சிலர் TNPSC வழியாகவும் வன சேவைகளில் பதவி பெறுவதை எளிதாக அறிந்து இத்தேர்விற்கு தயாராவர். அத்தகையவர்களுக்கு உதவிட முந்தைய ஆண்டின் முக்கிய கேள்விகளில் சிலவற்றைக் கீழே வழங்கியுள்ளோம்.

1. நியோப்ரீன் என்பது ________ என்ற பொருளின் பாலிமர் ஆகும்

A) க்ளோரோப்ரீன்

B) ஐசோப்ரீன்

C) ஐசோபியூட்டேன்

D) ஐசோபென்டேன்.

Neoprene is a polymer of

A) Chloroprene

B) Isoprene

C) Isobutane

D) Isopentane.

விடை – A

2. இந்தியாவில் முதன் முதலாக அணு மின் நிலையம் அமைந்த இடம்

A) நரோரா

B) கல்பாக்கம்

C) தாராபூர்

D கைகா.

The Indian first atomic power station was built at

A) Narora

B) Kalpakkam

C) Tarapur

D) Kaiga

விடை – C

3. செல்லின் ஆற்றல் பகுதி என அழைக்கப்படுவது

A பகங்கணிகம்

B) நியூக்ளியஸ்

CI எண்டோபிளாசா

DI மைட்டோகாணட்ரியா

Powerhouse of the cell is

A Chloroplast

B1 Nucleus

C Endoplasmic

D) Mitochondria

விடை – D

4. கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் படி மாறில அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்படாத துறை எது?

A) முத்திரைத்தாள் விலை நிர்ணயம்

B) வங்கிகள்

C) நீர் வளம்

D) மீன்வளம்.

Which of the following is not a listed subject of the State List in the 7th Schedule of the Constitution of India

A) Rates of stamp duties

B) Banking

C) Water

D) Fisheries

விடை – C

5. இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவிற்கு தலைமை வகித்தவர்

A) லட்சுமி செகல்

B) வட்சுமிபாய்

C) அன்னிபெசண்ட

D) பேசும் ஹசரத் மகால்

Who headed the Jhansi Rani Wing of Indian National Army (INA)?

A) Lakshmi Sehgal

B) Lakshnu Bat

C) Annie Besanا

D) Begum Hazrat Mahal

விடை – A 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!