ITI தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ. 25,000/- ஊதியத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை!
Tata Memorial Hospital ஆனது MTS பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.19,500/- முதல் ரூ. 25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Tata Memorial Hospital |
பணியின் பெயர் | MTS |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
Tata Memorial Hospital காலிப்பணியிடங்கள்:
MTS பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
MTS கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Tata Memorial Hospital வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
MTS ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.19,500/- முதல் ரூ. 25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tata Memorial Hospital தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.08.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.