Home அறிவிக்கைகள் SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை..!

SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை..!

0
SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை..!
SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை..!

SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை..!

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Insurance Agent-optional Trade பணிக்கான பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Insurance Agent-optional Trade
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SBI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Insurance Agent-optional Trade பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SBI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

SBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.7,000/- முதல் ரூ.20,000/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification and Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here