தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

தமிழக அரசின் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்ட அலுவலகத்தில் PSU பிரிவில் Para Legal Volunteers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Ramanathapauram Social Welfare Department
பணியின் பெயர் Para Legal Volunteers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

தமிழக அரசு பணியிடங்கள் :

இராமநாதபுரம் மாவட்ட சட்ட அலுவலகத்தில் Para Legal Volunteers பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 1 தேர்வு எழுத போறீங்களா? அப்போ கண்டிப்பா இத நீங்க தெரிஞ்சுக்கணும்!

DLSA துறை கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

DLSA தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 17/05/2024 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பிட வேண்டும்.

Ramanathapuram DLSA Recruitment 2024 – Download PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!